News Just In

10/30/2023 02:53:00 PM

தங்கத்தின் விலை மேலும் உயர்வு!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய விலை அட்டவணை வருமாறு
தங்கம் 1 அவுன்ஸ் – ரூ.656,928.00
24 காரட் 1 கிராம் – ரூ.23,180.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.185,400.00
22 காரட் 1 கிராம் – ரூ.21,250.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.170,000.00
21 காரட் 1 கிராம் – ரூ.20,290.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.162,300.00

No comments: