News Just In

10/10/2023 02:15:00 PM

க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு!








கல்விப் பொதுத் தராதரபத்திரஉயர்தரப்பரீட்சையில்சித்தியடைந்தவர்களுக்கு சுங்கப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் இது பற்றிய மேலதிக விபரங்களை பார்வையிடலாம்.

18 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இருபாலாருக்கும் 3 மொழிகளிலும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.








விண்ணப்பங்கள்

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் எதிர்வரும் 16ஆம் திகதியாகும்.

No comments: