News Just In

10/23/2023 06:42:00 AM

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு பயனித்த மட்டக்களப்பு அதிசொகுசு பஸ் விபத்து !


கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு பயனித்த மட்டக்களப்பு அதிசொகுசு பஸ் இரவு கட்டுநாயக்கா பகுதியில் ஆட்டோ ஒன்றுடன் மோதியதில் அதில்
பயனித்த இருவரும் மரணமடைந்துஉள்ளனர்.இதன் காரணமாக அப்பகுதியில்பெரும் பதற்றம் நிலவுவதாக செய்திகள் கூறுகின்றது.

No comments: