News Just In

10/25/2023 02:28:00 PM

அமெரிக்க அதி சக்திமிக்க லிங்கன் விமான தாங்கிப் போர்க் கப்பல்பெயர் குறிப்பிடாத இடத்துக்கு நழுவல்,!


அமெரிக்க அதி சக்திமிக்க  லிங்கன் விமான தாங்கிப் போர்க் கப்பல்,  ஹிஸ்புல்லாஹ் ஏவுகணையின் அச்சுறுத்தலை அடுத்து,  மத்திய தரைக் கடலில் இருந்து, பெயர் குறிப்பிடப்படாத இடத்தை நோக்கி பயணம் 

பெயர் குறிப்பிடாத இடத்துக்கு நகர்த்தபடுவதாக பென்டகன் அறிவித்துள்ளது..

No comments: