News Just In

10/23/2023 12:47:00 PM

அமைச்சரவையில் மாற்றம்! புதிய அமைச்சர்களது விபரம் வெளியானது!




இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமேஷ் பத்திரன, சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments: