News Just In

6/16/2023 09:29:00 AM

மருந்துகளின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சர்!




மருந்துகளின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சர்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (வியாழக்கிழமை) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16% ஆல் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: