News Just In

6/08/2023 10:58:00 AM

அரச பாடசாலைகளுக்கான அடுத்த தவணை 12ஆம் திகதி ஆரம்பம்




அரச பாடசாலைளுக்கான அடுத்த தவணை எதிர்வரும் 12ஆம் திகதி தொடங்குவதாக தெரியவந்துள்ளது.

அநேகமான பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் 12 ஆம் திகதிக்குப் பிறகு இது குறித்து முறையிடலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: