-531917-494098.jpg)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷான் சந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளர்.
மதுஷான் சந்திரஜித் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார பீடத்தை சேர்ந்தவர் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக வசந்த முதலிகே செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: