News Just In

5/02/2023 11:09:00 AM

எரிவாயுவின் விலையும் குறையும் – சாகல ரத்னநாயக்க நம்பிக்கை!




எதிர்வரும் சில நாட்களில் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

70% ஆக இருந்த பணவீக்கம் 35% ஆகக் குறைந்துள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கமாகக் குறைக்க முயற்சிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்

No comments: