
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
மேலும் புதிய விலை மாற்றம் நாளை (03.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
No comments: