News Just In

5/23/2023 10:34:00 AM

யாழ். தையிட்டியில் பெரும் பதற்றம்...! கஜேந்திரன் எம்.பி உட்பட இருவர் கைது!





தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வலிகாமம் - தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: