கனடாவில் தனது பிறந்தநாளில் பெண் ஒருவருக்கு லொத்தர் சீட்டில் கோடிக்கணக்கான பணம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
ஒன்றாரியோவை சேர்ந்த ஸ்கை பேகருக்கு லொட்டோ 6/49ல் $100,000 மற்றும் $6 பரிசு தனித்தனியாக கிடைத்தது.
பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசு கிடைத்தலில் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
நான் இணைய மின்னஞ்சலை திறந்து பார்த்த போது $100,000 பரிசு விழுந்தது தெரிந்தது, என் பிறந்தநாளில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
என்னால் இதை நம்பவே முடியவில்லை, பரிசு பணத்தில் கட்ட வேண்டிய கட்டணங்களை செலுத்துவதோடு என் தாயாருக்கும் கொடுப்பேன் என ஸ்கை கூறினார்.
No comments: