News Just In

3/10/2023 03:49:00 PM

புதிய உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!




உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற்றாலும் அதில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதியில் இருந்து தான் ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உறையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

No comments: