News Just In

2/08/2023 01:26:00 PM

திடீரென ஜனாதிபதி செயலக பகுதியை நோக்கி செல்லும் போராட்டக்காரர்கள் - கொழும்பில் தொடரும் பதற்றம்







புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக பகுதியை நோக்கி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் புறக்கோட்டையில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் ஜனாதிபதி செயலக பகுதியை நோக்கி விரைந்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்ட பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

No comments: