
4 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (16.02.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் குறைக்கப்பட்ட விலை
சிவப்பு பருப்பு (ஒரு கிலோகிராம்)
358 ரூபா
கிழங்கு (ஒரு கிலோகிராம்)
375 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட சம்பா (ஒரு கிலோகிராம்) 198 ரூபா
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) 149 ரூபா
No comments: