வரிச் சட்டத்திற்கு எதிராக துறைமுகம், நீர், மின்சாரம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, கோட்டை ஒல்கொட் மாவத்தையில் இருந்து காலி முகத்திடல் செல்லும் பாதை முழுமையாக தடைப்பட்டுள்ளது
No comments: