News Just In

2/21/2023 08:32:00 PM

ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து 1,137 உறுப்பினர்கள் நீக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: