News Just In

1/03/2023 10:31:00 AM

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை இணக்கம்!




சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவைக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவித்ததன் பின்னர் இவ்வாறு அமைச்சரவை இணக்கம்

No comments: