News Just In

1/20/2023 08:17:00 PM

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் நுவரெலியாவில் விபத்து; 7 பேர் பலி, 30 பேர் காயம்!

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ் நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்றுடன் குறித்த பஸ் மோதி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.

No comments: