News Just In

12/28/2022 02:13:00 PM

தங்க விலை தொடர் அதிகரிப்பு!




தங்கத்தின் விலையில் மீ்ண்டும் தொடர் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

இதன்படி, கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்க நிலவரம்


தங்கம் 1 அவுன்ஸ் 658,809 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து சிறிது மாறுபட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: