News Just In

12/05/2022 04:07:00 PM

கார்த்திகை தீபம் : களைகட்டும் சந்தைத் தொகுதிகள்!


 திருக்கார்த்திகை விரத உற்சவத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (டிச. 6) கந்தன் ஆலயங்களில் குமராலய சொர்க்கப்பானை தீபமும், நாளை மறுதினம் புதன்கிழமை (டிச. 7) விஷ்ணு ஆலயங்களில் விஷ்ணு சொர்க்கப்பானை தீபமும், வீடுகளில் திருக்கார்த்திகை விளக்குகள் ஏற்றுதலும் இடம்பெறும்.


No comments: