News Just In

11/13/2022 10:23:00 AM

இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது.

No comments: