News Just In

9/18/2022 05:59:00 AM

தங்கத்தின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

நேற்றைய தினம் (17-09-2022) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 டொலர்களால் அதிகரித்து 1,675.22 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை கடந்த 30 நாட்களில், தங்கத்தின் விலை 95.88 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

No comments: