News Just In

7/17/2022 06:52:00 AM

இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை!

இன்று ஞாயிற்றுக்கிழமை (17) 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W பிரிவுகளுக்கு 01 மணி 40 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும். அதேபோன்று மேற்படி பிரிவுகளுக்கு பின்னர் ஒரு மணி 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

காலை 7.20 மணிமுதல் இரவு 10.30 மணிவரை இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: