News Just In

7/22/2022 06:15:00 AM

இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் (22-07-2022) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்வெட்டு தொடர்பில் அட்டவணை ஒன்றையும் குறித்த ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


No comments: