News Just In

7/01/2022 06:15:00 AM

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான அறிவிப்பு!


துல் ஹஜ் மாதத்திற்கான தலைபிறை இன்று தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: