News Just In

6/18/2022 12:14:00 PM

உக்ரனின் அதிரடி தாக்குதலில் புகை மண்டலமான ரஷ்யா!


உக்ரைன் படை ரஷ்யாவின் ராக்கெட் டிப்போவை அழித்த அதிரவைக்கும் காணொளி வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 115வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.

எனினும் ரஷ்யாவுக்கு அடிபணியாமல் உக்ரைனும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் முக்கியமான ஆயுதங்களை உக்ரைன் அழித்துள்ளது.

அதன்படி உக்ரைன் TOS-1 TZM-T சரக்கு டிரக்கை தாக்கியுள்ளதுடன் ரஷ்ய தெர்மோபரிக் ராக்கெட் டிப்போ முழுவதுமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.


தெர்மோபரிக் ராக்கெட் டிப்போ தாக்கப்பட்ட பின்னர் தீப்பிடித்து எரிந்ததால் அப் பகுதி முழுவதுமாக புகைமண்டலமாக காட்சியளித்துள்ளது.

No comments: