News Just In

6/26/2022 06:20:00 AM

இன்றைய நாளுக்கான மின் துண்டிப்பு நேரம்!

இன்று (26.06.2022) ஞாயிற்றுக்கிழமைக்கான மின் துண்டிப்பு நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்றையதினம் இரண்டு மணிநேரம் மின் துண்டிப்புக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.



No comments: