நேற்றைய தினம் காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுத்து வந்த மக்களை தாக்கிய மகிந்தவிற்கு ஆதரவான குழுவினர், அங்கிருந்த கூடாரங்களையும் எரித்து சாம்பலாக்கியிருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வினை மேற்கொள்வதற்காகவே பொலிஸார் அங்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
No comments: