News Just In

5/11/2022 03:57:00 PM

எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் எடுத்த திடீர் முடிவு!







நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விநியோகத்திற்காக வந்துள்ள அனைத்து பவுசர்களும் கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்

No comments: