News Just In

5/09/2022 02:15:00 PM

அரசாங்கத்தின் துணையுடன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கும் குண்டர்கள்: பொலிஸ் என்ன செய்கிறது? – மஹேல கேள்வி




அரசாங்கத்தின் துணையுடன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கும் குண்டர்களின் செயற்பாடு மிகுந்த கண்டனத்திற்குரியது என கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், போராட்டக்காலத்தில் ஏற்பட்ட சட்டத்தின் ஆட்சி எங்கே? பொலிஸ் என்ன செய்கிறது? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments: