நாட்டில் வங்கிகளுக்கான விடுமுறை தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து வங்கிகளும் வழமை போன்று இயங்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
No comments: