நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஏப்ரல் (01) 12 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
No comments: