News Just In

3/31/2022 07:06:00 PM

அணு ஆயுதங்களுடன் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்!

ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாதம் (மார்ச்) 2ஆம் திகதி, நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக ஸ்வீடன் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்ப, அவை சென்று அந்த ரஷ்ய விமானங்களை படம் எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: