News Just In

3/10/2022 06:24:00 AM

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி!

இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையா விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணி நேர மின்வெட்டும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேர மின்வெட்டும் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments: