News Just In

1/10/2022 12:17:00 PM

மூதூரில் கோர விபத்து



திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்26பேர்காயமடைந்துள்ளனர்.அம்பாறையில்இருந்துதிருகோணமலைக்குபயணித்தபயணிகள்பேரூந்தும்டிப்பர்ரகவாகனமும்மோதிவிபத்துக்குள்ளான போதேஇந்த26பேரும்காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் வாகனங்கள் இரண்டினதும் சாரதிகளும் அடங்குகின்றனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: