News Just In

1/06/2022 06:50:00 AM

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களுக்கான புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது!


அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகிய சேவைகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments: