News Just In

12/18/2021 11:30:00 AM

இன்று முதல் மீண்டும் எல்பி எரிவாயு நிரப்புதல் மற்றும் விநியோகம் நடைமுறையில்!

இன்று முதல் மீண்டும் எல்பி எரிவாயு நிரப்புதல் மற்றும் விநியோகம் செய்வதை லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனம், உறுதி செய்துள்ளது.

தற்போதைய LP எரிவாயு சிலிண்டர் இருப்புக்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தரங்களுக்கு இணங்குவதால், அது விநியோகத்தை மீண்டும் தொடங்குவதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கையிருப்பில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததன் பின்னர், சமீபத்திய எரிவாயுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments: