பைஷல் இஸ்மாயில் -
திருகோணமலை - மூதூர் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு போசனை நிர்பீடண சக்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இலைக்கஞ்சி தயாரித்து வழங்குவதற்கான முழுமையான உபகரணங்களை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களினால் கல்லூரியின் பிரதி அதிபர் (திருமதி) உ.பரமேஸ்வரனிடம் வழங்கி வைத்தார்.
No comments: