News Just In

12/31/2021 06:39:00 PM

இன்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு - பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி 30 ரூபாவால் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 1 கிலோ கிராம் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி 30 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: