போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கோவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) குறிப்பிட்டுள்ளார். இதனால் நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11/11/2021 06:47:00 PM
நாடு முடக்கப்படுமா? ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: