News Just In

11/22/2021 07:34:00 PM

நிதி அமைச்சர் பசிலுக்கு151 மூளைகள்! : நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு 7 மூளைகள் அல்ல 151 மூளைகள் உள்ளன என்று எதிர்கட்சி தெரிவித்துள்ளது

ஆளும் கட்சியினர், பசில் ராஜபக்சவுக்கு 7 மூளைகள் உள்ளதாக கூறிவருகின்றனா். எனினும் தம்மை பொறுத்தவரை, 151 மூளைகள் உள்ளதாக எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஏனெனில் மூளையில்லாத 151 பேரை பயன்படுத்தி இரட்டை குடியுரிமைக் கொண்ட தமக்கு நாடாளுமன்றம் வருவதற்காக 20ஆவது திருத்தத்தை தயாாித்தமை காரணமாக பசில் ராஜபக்சவை 151 மூளைகள் உள்ளதாகவே தாம் கருதுவதாக நளின் பண்டார குறிப்பிட்டார்.

No comments: