News Just In

10/30/2021 07:14:00 AM

சனசமூக நிலயங்களுக்கான தளபாட உபகரணங்கள் வழங்கிவைப்பு!

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலயங்களுக்கான தளபாட உபகரணங்கள் மட்டக்களப்பு மாநகரசபையின் பாதீட்டுக்கு அமைவாக இது வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் கெளரவ முதல்வர் தியாகராஜா சரவணபவான், கெளரவ பிரதி முதல்வர் மற்றும் கெளரவ உறுப்பினர்கள், சனசமூக நிலயங்களின் உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.





No comments: