News Just In

8/31/2021 01:35:00 PM

தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி...!!


உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

No comments: