News Just In

7/25/2021 12:30:00 PM

வாகனங்களின் இலக்கத்தகடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ...!!


நாட்டில் தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக, வாகன இலக்க தகடுகளை தபால் மூலம் விநியோக திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments: