ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு. (புதிய விலை 157 ரூபா)
ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிப்பு. (புதிய விலை184 ரூபா)
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு. (புதிய விலை 111 ரூபா)
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிப்பு.(புதிய விலை 144 ரூபா)
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 77 ரூபா)
இதேவேளை, லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலைகளும் மேற்கண்டவாறு அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: