News Just In

6/02/2021 02:33:00 PM

நாளை முதல் அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் திறக்கப்படும்...!!


நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட சில தேவைகளுக்காக நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: