இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான திரு.சி.சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், தமிழர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் போது அங்கவீனமுற்றோர்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக இப்பணி ஏனைய பிரதேசங்களுக்கும் தொடர்சியாக நடைபெறும்.

No comments: