News Just In

5/17/2021 11:02:00 AM

லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் பிரதீப் குணவர்தன கொரோனா தொற்றால் உயிரிழப்பு!!


லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் பிரதீப் குணவர்தன காலமானார்.

இவர் வேரஹேர கே.டி.யூ வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: