முதற்கட்டமாக முதலைக்குடா, அரசடித்தீவு, கற்சேனை, கடுக்காமுனை, அம்பிளாந்துறை, கிராமங்களிலுள்ள மருத்துவிச்சிமார் கௌரவம் பெற்றனர்.
இந்நிகழ்விற்கு கிண்ணியா கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு செ.சத்திதாஸ், அழ யோகராசா, தங்க யுவன் ஆகியோர் ஆகியோர் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கதிரவன் தலைவர் கதிரவன் த. இன்பராசா, செயலாளர் கவிஞர் அழகு தனு, உபதலைவர் சோலையூரான் ஆ. தனுஸ்கரன், இணைப்பாளர் பாலமீன்மடு இரா கலைவேந்தன் முதலானோர் பங்குபற்றினர்.







No comments: